Periyava Golden Quotes-183

நல்ல சீலம், குணங்கள் வரவேண்டுமென்றால் நம் வேத சாஸ்திரங்களில் சொல்லியுள்ள காரியங்களைச் செய்ய வேண்டும். நல்ல ஆசாரங்கள் இருக்க வேண்டும். நல்ல அநுஷ்டானம் இருக்க வேண்டும். மனசு நன்றாக இருந்தால்தான் சீலம் வரும். எல்லோருக்கும் நல்ல மனசாக இருக்க முடியவில்லை. கெட்டது என்பதே மனசில் புகாதபடி நல்லதே உள்ளம் முழுவதும் நிரம்பியிருந்தால்தான் சீலம் வந்ததாக அர்த்தம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

How do we acquire good character, how come we possess good qualities? By living according to the precepts of the vedas and sastras and by following the good customs practised by our own forefathers as well as by performing the rituals/rites that have been passed down to us. Good conduct springs from a good mind. So the mind must be free from evil. – Pujya Sri Kanchi Maha Periyava.

Categories: Deivathin Kural


1 reply

  1. In short, the right mind with the right mindset will pave the way for Gunaseelan. Mahaperiyava lived and preached us.

    Gayathri Rajagopal

What do you think?

Fill in your details below or click an icon to log in: Logo

You are commenting using your account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: