Periyava Golden Quotes-176

Maha Periyava


தக்ஷிணாமூர்த்தி காரியம் இல்லாமல் இருந்தாலும், முழு பிரக்ஞையுடன் அப்படி இருக்கிறார். உள்ளுக்குள் காரியம் இல்லாததாலேயே வெளியிலே அவரால் எத்தனையோ காரியம் செய்ய முடிகிறது. வெறுமே உட்கார்ந்திருக்கும் தக்ஷிணாமூர்த்திதான் ஆனந்தத் தாண்டவக் கூத்தும் ஆடுகிறார். திரிபுர தகனம் செய்கிறார். பிக்ஷாடனம் பண்ணுகிறார். பக்தர்களுக்கு வரம் கொடுத்துவிட்டு ஊர் ஊராகத் திண்டாடுகிறார். உள்ளே அடக்கமாக இருக்கிறார்; வெளியிலே கூத்தடிக்கிறார். நமக்கும் உள்ளே அடக்கம் வந்துவிட்டால் வெளியிலே எத்தனை காரியமும் செய்யலாம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Though Dakshinamurti remains still without doing anything he is full of awareness. It is because he is inwardly a non-doer that he is able to do so much in an outward sense. The Dakshinamurthi who remains still is the one who dances the dance of bliss (Nataraja), who destroys the demon Tripura and who keeps roaming as a mendicant. After granting boons to his devotees he goes from place to place. He is still inwardly but is in a frenzy outwardly. If we manage to still ourselves inwardly we will be able to do so much outwardly. – Pujya Sri Kanchi Maha Periyava.

Categories: Deivathin Kural


2 replies

  1. பக்திப் பிரவசனம் பண்ணும்போதே, இடையில் மெலிதாக ஒரு நகைச்சுவை இழையோடுகிறது. “பக்தர்களுக்கு வரம் கொடுத்துவிட்டு, ஊர் ஊராகத் திண்டாடுகிறார் !”
    “உள்ளே அடக்கமாக இருக்கிறார், வெளியிலே கூத்தடிக்கிறார்”. இதை நேரில் கேட்டவர்களெல்லாம் எத்தனை பாக்யசாலிகள் ! சங்கரா!

  2. The description fits to the tee for Periyavaa – except for Ananda thandavam and Tripura samharam he has done it all. The two exceptions were perhaps antarmuga nidarsanam for Periyava about which I am not qualified to comment.

What do you think?

Fill in your details below or click an icon to log in: Logo

You are commenting using your account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: