Om Veenamudhangathi sakala vaadhyanatha swaroopaya namaha
சமீபத்தில் திருவண்ணாமலை சென்ற போது சந்தித்த ஒரு பெரியவர் சொன்னது. இந்த சம்பவம் அவர் நேரில் கண்டது. ஒரு பெயர் வேண்டுமென்று மறைக்கப்பட்டு இருக்கிறது. இது பின்னர் மஹா பெரியவா தரிசனங்கள் என்ற பெயரில் வரும் தொடர் வெளியீட்டில் வரலாம். இப்ப ஸ்னீக் ப்ரிவியூ! சதாராவில்… Read More




